31 ஆம் நாள் நினைவைஞ்சலியும் சபிண்டீகரண அழைப்பும்
தோற்றம்
6 January, 1938மறைவு
22 June, 2019அமரர் சின்னத்தம்பி வீரசிங்கம் (வயது : 82)
பிறந்த இடம்
கரவெட்டி
கரவெட்டி
வாழ்ந்த இடம்
கரவெட்டி
கரவெட்டி
கடந்த 23.06.2019 அன்று இறைபதம் அடைந்த எமது குடும்பத் தலைவர் அமரர்
சின்னத்தம்பி வீரசிங்கம் அவர்களின் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் அஞ்சலி
நிகழ்வும் நாளை (23.07.2019) செவ்வாய்க்கிழமை முற்பகல் 10 மணிக்கு அன்னாரின்
இல்லத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்விலும் அதனைத் தொடர்ந்து இடம் பெறும் மதிய
போசன விருந்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம். இதனைத் தனிப்பட்ட
அழைப்பாக ஏற்றுக் கொண்டு சமூகமளித்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
இங்ஙனம்
குடும்பத்தினர்
அந்திரான்
கரவெட்டி வடக்கு
கரவெட்டி
0770797635
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்












