31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பும்

தோற்றம்
5 January, 1935மறைவு
12 July, 2021தனபாலசிங்கம் புவனேஸ்வரி (வயது : 87)
பிறந்த இடம்
நாமகள் வீதி கொக்குவில் கிழக்கு
நாமகள் வீதி கொக்குவில் கிழக்கு
வாழ்ந்த இடம்
கொக்குவில் கிழக்கு கொக்குவில்
கொக்குவில் கிழக்கு கொக்குவில்
கடந்த 07.12.2021 திகதி செவ்வாய்க்கிழமை இறைபதம் அடைந்த எமது குடும்பத் தலைவி அமரர் தனபாலசிங்கம் புவனேஸ்வரி அவர்களின் அந்தியேட்டி கிரியைகள் நேற்று 04.01.2022 செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணிக்கு கீரிமலை புனித தீர்த்தக் கரையிலும் நடைபெற்றது. வீட்டுக் கிருத்திய நிகழ்வுகள் நாளை 06.01.2022 வியாழக்கிழமை முற்பகல் 10 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெறவுள்ளது. அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்பசகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்ம சாந்தி பிரார்த்தனையிலும், அதனைத் தொடர்ந்து இடம்பெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.