Wed. Mar 11th, 2026
3 ஆம் ஆண்டு நினைவஞ்சலி

எம் குடும்பத்தின் ஒளிவிளக்காய்
ஒளிர்ந்தவளே !
உன் நினைவால் என்றும் நாம்
வெதும்பி அழுகின்றோம்
வேதனையில் தவிக்கின்றோம்
நீர் அணைந்து 3 ஆண்டுகள்
ஓடி மறைந்தாலும்
உன் ஒளிமுகத்தை முன்னிறுத்தி
என்றும் உன் நினைவுடனே
வாழ்கின்றோம்

நினைவில் எம்முடனும்
நிஜத்தில்
இறைவனிடமும் கலந்திட்ட
உன் ஆன்மா சாந்தியடைய
பிரார்த்திக்கின்றோம் !

 

குடும்பத்தார்
கரவெட்டி
மேற்கு

Share This:

இடம்

கரவெட்டி

வாழ்ந்த இடங்கள்

கரவெட்டி

You may have missed