1ம் ஆண்டு நினைவு

தோற்றம்
25 June, 1955மறைவு
6 February, 2021அமரர் சண்முகம் பாலசுந்தரம் (வயது : 66)
பிறந்த இடம்
அம்பன் குடத்தனை
அம்பன் குடத்தனை
வாழ்ந்த இடம்
அம்பன் குடத்தனை
அம்பன் குடத்தனை
அமரர் சண்முகம் பாலசுந்தரம்
(திதி: நவமி 26.02.2022)
கண்முன்னே வருவீர்கள் என
காத்திருந்த வேளையிலே
கனவாகிப் போனதோ எல்லாம்
கண்விட்டு மறையாமல்
கனகாலம் எம்மோடு வாழ்வீர்கள்
என எண்ணுகையில்
கல்மனம் படைத்த காலனவன்
கவர்ந்தானோ உம் உயிரை
இறைவனின் சித்தமோ
இனி காணமுடியாத நிலையிலே
இங்கிருந்தே ஏங்குகின்றோம்
உங்கள் அன்பிற்காய்
அமைதியாக துயிலும் உங்கள் ஆன்மா
இறைபதம் சேர இறைவனை
இறைஞ்சுகின்றோம் இந்நாளில்
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்