Sat. Apr 20th, 2024

மரண அறிவித்தல்

தோற்றம்

1946-03-14

தோற்றம்

14 March, 1946

மறைவு

6 November, 2021

அமரர்.Dr.தம்பிராஜா கனகசபாபதி (வயது : 76)

பிறந்த இடம்
பொலிகண்டி
வாழ்ந்த இடம்
வதிரி/ஹற்றன்

மறைவு

2021-11-06

பொலிகண்டி கந்தவனக் கோவிடியை பிறப்பிடமாகவும், வதிரி மற்றும் ஹற்றனை வசிப்பிடமாகவும் கொண்ட Dr. தம்பிராஜா ககைசபாபதி நேற்று (06.11.2021) சனிக்கிழமை  இறைவனடி சேர்ந்தார் . அன்னார் தம்பிராஜா, சின்னத்தங்கம் தம்பதிகளின்  மகனும் , கமலினியின் அன்புக்கணவரும் , சுதாகரன்( ஆசிரியர் பொலிகண்டி இந்து தமிழ்க் கலவன் பாடசாலை ) , Dr. சுதர்சன் ( MDH கொட்டகலை ) , சுகந்தன் ( HNB- கிளிநொச்சி ) ஆகியோரின் பாசமிகு  தந்தையும் , கலைமதி , கிருத்திகா , தேவப்பிரியா ஆகியோரின் அன்பு மாமனாரும் , வர்சனா , திவ்யன் , ஹர்சிகன் , சாத்வி . சர்வின் , சாகரி . ஹரிணி , ஹாசினி . ஆகியோரின் அன்புப்பாட்டனாருமாவார் . அன்னாரின் ஈமக்கிரியைகள் நாளை (08.11.2021) திங்கட்கிழமை மு.ப 9.00 மணிக்கு இல 41. மாப்பிலவு வீதி , வதிரி , கரவெட்டியில் நடைபெற்று 10.00 மணிக்கு ஊறணி இந்து மயானத்தில் தகனக்கிரியை நடைபெறும் . இவ் அறிவித்தலை உற்றார் . உறவினர் , நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
Share This:

தொடர்புகளுக்கு

வீடு
மகன்

பிரிவுத்துயர் பகிர்வு