Wed. Apr 24th, 2024

மரண அறிவித்தல்

தோற்றம்

1956-07-13

தோற்றம்

13 July, 1956

மறைவு

2 October, 2021

திருமதி. சாந்தகுணம் குலவீரசிங்கம் (வயது : 65)

பிறந்த இடம்
துன்னாலை
வாழ்ந்த இடம்
துன்னாலை மேற்கு

மறைவு

2021-10-02

துன்னாலையைப் பிறப்பிடமாகவும் துன்னாலை மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சாந்தகுணம் குலவீரசிங்கம் கடந்த 02.10.2021 ( சனிக்கிழமை ) அன்று காலமானார் . அன்னார் காலஞ்சென்ற சிங்கன் தனபாக்கியம்  தம்பதியரின் அன்பு மகளும் காலஞ்சென்ற குலம் – அழகம்மா தம்பதியரின் அன்பு மருமகளும்,  குலவீரசிங்கத்தின் அன்பு மனைவியும் மன்னன் , செல்வம் , சிவா ஆகியோரின் அன்புச் சகோதரியும் றோகன் ( டென்மார்க் ) , றீகன் , றோஜினி ( இத்தாலி ) , சாளினி , றஜீகன் , வஜீகன் ஆகியோரின் பாசமிகு தாயாரும் சிந்துஜா , கௌசலா , சுவீந்திரகுமார் ( இத்தாலி ) , சுயேந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும் நித்தீஸ் , யர்ஸ்மிரா , றயன் , றயா ( இத்தாலி ) , அகல்விழி , வர்ஜினி , திலக்ஷன் , திலக்ஷனா ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஜெயவீரசிங்கம் , குணரட்ணசிங்கம் , தங்கராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார் . அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று ( 05.10.2021 ) செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக வேலுண்டை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் . இவ் அறிவித்தலை உற்றார் , உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்

குடும்பத்தினர்

Share This:

தொடர்புகளுக்கு

ரஜீகன் (மகன்)

பிரிவுத்துயர் பகிர்வு