Thu. Apr 25th, 2024

மரண அறிவித்தல்

தோற்றம்

1950-12-15

தோற்றம்

15 December, 1950

மறைவு

13 June, 2021

திருமதி நேசமலர் தர்மலிங்கம் (வயது : 71)

பிறந்த இடம்
புளியங்குளம்
வாழ்ந்த இடம்
புளியங்குளம்

மறைவு

2021-06-13

புளியங்குளத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட நேசமலர் தர்மலிங்கம் அவர்கள் இன்று (13.06.2021) ஞாயிற்றுக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார். அன்னார் பொன்னையா தர்மலிங்கம் (ஓய்வு பெற்ற மருந்தாளர்) அவர்களின் அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் செல்லம்மா தம்பதியரின் அன்பு மகளும்,  காலஞ்சென்றவர்களான பொன்னையா அன்னப்பிள்ளை (கள்ளுக்குளம்) தம்பதியரின் அன்பு மருமகளும்,  யோகராசா (ஓய்வு பெற்ற கிராம அலுவலகர் புளியங்குளம்), தர்மராசா, மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,  ஜெயந்தி (பிரான்ஸ்), பிரபாகரன் (கால்நடை வைத்தியர் சாவகச்சேரி), கிருபாகரன் (T.K.இரும்பகம் புளியங்குளம்), ஆகியோரின் பாசமிகு தாயாரும், சிவகுமார் (பிரான்ஸ்), அமுதா(விலங்குப் புலனாய்வாளர் யாழ்ப்பாணம்), காயத்திரி (ஆசிரியர் வ/வவுனியா முஸ்லீம் மகா வித்தியாலயம்), ஆகியோரின் அன்பு மாமியும், ராகவி, வர்ஷன் (பிரான்ஸ்), லக்ஸன் , லாஷினி, பிரக் ஷன், ஹரீஸ், ஹரிஷா, ஹர்ச்சித் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியுமாவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை அன்னாரின் புளியங்குளத்தில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக பிற்பகல் 5 மணியளவில் புளியங்குளம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
Share This:

தொடர்புகளுக்கு

த.பிரபாகரன்
த.கிருபாகரன்

பிரிவுத்துயர் பகிர்வு