Sat. Apr 20th, 2024

மரண அறிவித்தல்

தோற்றம்

1936-03-28

தோற்றம்

28 March, 1936

மறைவு

20 January, 2021

திருமதி தம்பிராசா இரத்தினவதி (வயது : 85)

பிறந்த இடம்
தும்பளை தெற்கு பருத்தித்துறை
வாழ்ந்த இடம்
மாகியப்பிட்டி சண்டிலிப்பாய்

மறைவு

2021-01-20

தும்பளை தெற்கு பருத்தித்துறையை பிறப்பிடமாகவும், மாகியப்பிட்டி சண்டிலிப்பாயை வதிவிடமாகவும் கொண்ட அமரர் திருமதி தம்பிராசா இரத்தினவதி அவர்கள் 20/01/2021 இன்று காலமாகிவிட்டார்,. அன்னாரின் பூதவுடல் தெல்லிப்பலையில் இருக்கும் மகனின் இல்லத்தில் இருந்து மாகியம்பதி புனித செபஸ்தியார் ஆலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு நாளை  22/01/2021 ( வெள்ளிக்கிழமை) காலை 10மணிக்கு இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு மாகியப்பிட்டி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்

பிள்ளைகள்

Share This:

தொடர்புகளுக்கு

Dr.T. திலீபன் (மகன்)

பிரிவுத்துயர் பகிர்வு