Thu. Apr 25th, 2024

மரண அறிவித்தல்

தோற்றம்

1953-04-21

தோற்றம்

21 April, 1953

மறைவு

6 December, 2020

தர்மலிங்கம் சிறீஸ்கந்தராசா (சிறீ)  (வயது : 68)

பிறந்த இடம்
நெல்லியடி, வதிரி
வாழ்ந்த இடம்
நெல்லியடி, வதிரி

மறைவு

2020-12-06

நெல்லியடி வடக்கு வதிரி துலாக்கட்டைப் பிறப்பிடமாகவும் வதிரி புலவரோடையை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் சிறீஸ்கந்தராசா அவர்கள் நேற்று (06.12.2020) ஞாயிற்றுக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார். அன்னார் காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் பொன்னம்மா தம்பதிகளின் ஏக புதல்வனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தஞ்சம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,  மற்றும் தங்கம்மாவின் அன்புக் கணவரும்,  சுதர்சன் (சுவிஸ்), நிரஞ்சனா (கனடா), வதனா (கனடா), சுவர்ணா (பிரித்தானியா), கிருஷாந்தி (கட்டார்), ஆகியோரின் பாசமிகு தந்தையும், கிரிஜா (சுவிஸ்), நேசன் (கனடா), சசிகரன் (கனடா), நமிந்தன் (பிரித்தானியா), ஜெயராம் (கட்டார்), ஆகியோரின் அன்பு மாமனாரும்,  தங்கரத்தினம், காலஞ்சென்ற சச்சிதானந்தம் மற்றும் விக்கினேஸ்வரன், ஜெயபாலன்,  ஆகியோரின் அன்பு மைத்துனரும்,  நிவேஷ்கா, அஷ்விகா, அஷ்ரித், கிருஷால், துஷான், சுஜிக்கா, லக் ஷன், ஜானுகா, நயனிகா, அபிஷாந், ஆருஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று (07.12.2020) திங்கட்கிழமை நண்பகல் 12.00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக பிற்பகல் 2.30 மணிக்கு ஆலங்கட்டை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 

தகவல்

குடும்பத்தினர்

 

தங்கம்மா+94212264047/+94777064095

சுதர்சன் +41629223220/ +41796777096

நிரஞ்சனா +4169038221

வதனா +6472836577

சுவர்ணா +447576442042

கிருஷாந்தி +97433669565

Share This:

தொடர்புகளுக்கு

தங்கம்மா
சுதர்சன்
நிரஞ்சனா
வதனா
சுவர்ணா

பிரிவுத்துயர் பகிர்வு