Fri. Mar 29th, 2024

கண்ணீர் அஞ்சலி

தோற்றம்

1936-05-17

தோற்றம்

17 May, 1936

மறைவு

9 January, 2022

செல்லையா வேலுப்பிள்ளை (வயது : 86)

பிறந்த இடம்
ஆழியவளை
வாழ்ந்த இடம்
ஆழியவளை

மறைவு

2022-01-09

உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரி அதிபர் வேலுப்பிள்ளை புவனேந்திரராஜா அவர்களின் பாசமிகு தந்தை செல்லையா வேலுப்பிள்ளை இன்று  (09.01.2022) ஞாயிற்றுக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

பணியாளர் நலன்புரிச் சங்கம்

யா/உடுப்பிட்டி அ.மி.கல்லூரி

Share This:

தொடர்புகளுக்கு

பிரிவுத்துயர் பகிர்வு