Fri. Apr 19th, 2024

கண்ணீர் அஞ்சலி

தோற்றம்

1957-08-20

தோற்றம்

20 August, 1957

மறைவு

14 December, 2020

குணசிங்கம் நேசம் (வயது : 63)

பிறந்த இடம்
இமையாணன்
வாழ்ந்த இடம்
இமையாணன்

மறைவு

2020-12-14
யாழ் மாவட்ட  கபடிச் சங்கத்தின் பொருளாளர் சி.முரளிதரன் அவர்களின் பாசமிகு மாமி குணசிங்கம் நேசம் அவர்கள் இன்று (14.12.2020) திங்கட்கிழமை இறைபதம் அடைந்துள்ளார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று பிற்பகல் நடைபெற்றது.  அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
கபடிச் சங்கம் 
யாழ். மாவட்டம்.
Share This:

தொடர்புகளுக்கு

தலைவர் பா.முகுந்தன்
முரளிதரன்

பிரிவுத்துயர் பகிர்வு