Thu. Apr 25th, 2024

கண்ணீர் அஞ்சலி 

தோற்றம்

1936-08-10

தோற்றம்

10 August, 1936

மறைவு

17 November, 2020

அமரர் மாணிக்கம் வேலும்மயிலும் (வயது : 84)

பிறந்த இடம்
வல்வெட்டித்துறை
வாழ்ந்த இடம்
வல்வெட்டித்துறை

மறைவு

2020-11-17

கரும்பியோடை, சமரபாகு, வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் மாணிக்கம் வேலும்மயிலும்  (தொழில் அதிபர். ஈஸ்வரி அரிசி ஆலை, M.M.V. வெல்டிங் வேக்ஸ், முன்னைநாள் தலைவர் வீரபத்திரர் ஆலயம் பொலிகண்டி) இன்று (17.11.2020) செவ்வாய்க்கிழமை இறைபதம் அடைந்துள்ளார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று எள்ளங்குளம் இந்து மயானத்தில் நடைபெற்றது. இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

அன்னார் ஈஸ்வரியம்மாவின் அன்புக் கணவரும்,  விமலாதேவி, வசந்தாதேவி (கனடா), விஜயாதேவி, காலஞ்சென்ற சித்தி, மற்றும் லிங்கேஸ்வரன் (சுவிஸ்), லிங்கராணி (கனடா), தயாநிதிதேவி (சுவிஸ்), நேசலிங்கம், வதனா (கனடா), தமேந்தினி, வீரரூபன் (மருத்துவர் பிரதேச வைத்தியசாலை காரைநகர்), கெளசலா, கல்பனா (கனடா), நிறைஞ்சனா (கனடா), ஆகியோரின் பாசமிகு தந்தையும், தங்கராசா (அனுசன் மரக்காலை), அருந்தவராசா (கனடா), கார்த்திகேசு (லிங்கம் ஸ்ரோர்ஸ்), காலஞ்சென்ற சாந்திமலர் (சுவிஸ்) மற்றும் சந்திரவதனா(சுவிஸ்) சிவநேசன் (பலநோக்கு கூ.சங்கம் உடுப்பிட்டி), விவேகானந்தன் (சுவிஸ்), நிரோயினி, குணசுந்தரம் (கனடா), நிசாந்தன் (அம்பாள் கட்டடப் பொருள் ), பவித்திரா (கொழும்பு)காந்தரூபன் (பிரான்ஸ்), அந்தணன் (கனடா), ஜெகநீதன்( கனடா)

ஆகியோரின் அன்பு மாமனாரும், முகுந்தினி, ரஜனிகா, றஜிதா, அச்சுதன் (சுவிஸ் ), அரவிந்தன் (ஜேர்மனி), அனுஷன், சொர்ணன், அஜந்தினி (கனடா), ஐங்கரன் (கனடா) அனுஷா (கனடா), நிலாயினி (கனடா), கார்த்திகாயினி (யாழ். பல்கலைக்கழகம்), உஷாளினி, மலர்விழி, துர்க்கா, ஆதவன் (சுவிஸ்),  செந்தாரகை (கனடா), பிரியங்கா (கனடா), சொப்னா(சுவிஸ்), அபிதா(சுவிஸ்), மறோனா (சுவிஸ்), நேசா, சினேகன், அருணன் (கனடா), அபிஷா (கனடா), அலெக்ஸ்ரா, தன்சிகா, அனோஸ்கா, கிஷோனிக்கா, சாய்டக் ஷயா (கொழும்பு), றிசோத், றிசோனா, அஞ்சிகன்(கனடா), டயானிக்கா (கனடா), டிலோமிகன் (கனடா), ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

கரும்பியோடை, சமரபாகு,  வல்வெட்டித்துறை.

0779992407, 0214326400

Share This:

தொடர்புகளுக்கு

பிரிவுத்துயர் பகிர்வு