Sat. Jan 17th, 2026

மரண அறிவித்தல்

தோற்றம்

1938-10-16

தோற்றம்

16 October, 1938

மறைவு

16 July, 2019

திரு செல்லத்தம்பி சரவணமுத்து (வயது : 81)

பிறந்த இடம்
மண்கும்பான்
வாழ்ந்த இடம்
நல்லூர்

மறைவு

2019-07-16

மண்கும்பானைப் பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் செட்டித்தெரு நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்தம்பி சரவணமுத்து கடந்த (16.07.2019) இறைபதம் அடைந்துள்ளார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லத்தம்பி அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான வைத்தியலிங்கம் பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும் காலஞ்சென்ற தெய்வானை மற்றும்  சோதியம்மா ஆகியோரின் பாசமிகு கணவரும் காலஞ்சென்றவர்களான ரத்தினம், தர்மலிங்கம், இராசமணி,  தேசிங்குராசா மற்றும் பவளம் (லண்டன்), ஆகியோரின் அன்பு சகோதரனும் காலஞ்சென்ற கலையரசி, மற்றும் சாந்தி (கனடா), ஜேந்தி(ஜேர்மனி), சந்திரா(ஜேர்மனி), வசந்தி (பிரான்ஸ்), காலஞ்சென்ற ஸ்ரீ கிருஷ்ணகுமார் ஆகியோரின் அன்பு தந்தையும் ஆவார்.

சாளினி, கீர்த்தன், அபர்ணா, கார்த்திகைதீபன்(கார்த்தி), அன்பு, ஜீவா, திவ்வியன், கார்த்திகா, சகானா, சங்கீதா, சுஜி, சூரியா, சோனியா, றஜீ, டினேஸ்குமார்(கோபி), றயீத்குமரன், அரிகரன், இளஞ்செழியன், கீர்த்தனா, ஜெஜிதா(கீதா) ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள்  எதிர்வரும் 21.07.2019 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று காலை 9 மணிக்கு பூதவுடல் தகனக் கிரியைக்காக சாட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

தகவல குடும்பத்தினர்

50/32 செட்டித்தெரு

நல்லூர்

Share This:

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர்

பிரிவுத்துயர் பகிர்வு