மரண அறிவித்தல்
கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் இந்துக் கல்லூரி வீதி பண்டத்தரிப்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கமலநாயகி துரைராசா நேற்று 15.09.2019 ஞாயிற்றுக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான இராமசாமிப்பிள்ளை தங்கச்சியம்மா தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்ற சின்னத்தம்பி இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், துரைராசா அவர்களின் பாசமிகு மனைவியும் காலஞ்சென்ற தெய்வேந்திரம், சொர்ணலிங்கம் தையல்நாயகி, சோமசுந்தரம், ஜெயவீரசிங்கம் மற்றும் பவளநாயகி, மதுரநாயகி, ஆகியோரின் அன்புச் சகோதரியும், சசிலேகா (பிரான்ஸ்), சசிகரன் (ஆசிரியர் வடலியடைப்பு சைவப்பிரகாச வித்தியாலயம்), காலஞ்சென்ற சசீலன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், சந்திரபோஸ் (பிரான்ஸ்), அபிராமி (மைனா), மரியபெயர்லிக்ஸ் (கீதா இந்தியா), ஆகியோரின் அன்பு மாமியும், ஸ்ரோபனி (பிரான்ஸ்), மரோனி (பிரான்ஸ்), லக் ஷியா (பிரான்ஸ்), அபிரக்சன் , சசீரா, அபிஷாந்த், டிலக்சன் (இந்தியா), டினோஷன் (இந்தியா), டிலோஜனா (இந்தியா), சுஜிந்தன் (பிரான்ஸ்), லிசாந்தினி (இந்தியா), ஆகியோரின் பேர்த்தியும் டிவிஸன் அவர்களின் அன்பு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று 16.09.2019 திங்கட்கிழமை பிற்பகல் 2 மணியளவில் பண்டத்தரிப்பு இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக விளாவெளி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
து.சசீகரன் (மகன்)
0778445974, 0779604094
இடம்
கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடங்கள்
இந்துக் கல்லூரி வீதி பண்டத்தரிப்பு