மரண அறிவித்தல்
உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட மரியாம்பிள்ளை பேரின்பநாதன் அவர்கள் நேற்று முன்தினம் 13.09.2019 வெள்ளிக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை நேசம்மா தம்பதிகளின் அன்பு மகனும் தவமணி அவர்களின் பாசமிகு கணவரும், பத்திநாதன், அல்வீனம்மா, காலஞ்சென்ற சோதிநாதன் மற்றும் அமலோற்பவம், அருட்பணிபோல் நட்சத்திரம் (அ.ம.தி.), எலிசபெத் ஆகியோரின் அன்புச் சகோதரனும், மரீனா (முகாமைத்துவ உதவியாளர் குடிவரவு குடியகல்வு திணைக்களம் கொழும்பு), மரியகாந்தி (ஆதார வைத்தியசாலை தெல்லிப்பளை), மரியதயானி, நவஜீவன் (பிராந்திய முகாமையாளர் டயலொக்), றொசான் (இ.போ.ச.), ஆகியோரின் பாசமிகு தந்தையும், தங்கராசா (உப பதிவாளர் மாவட்ட நீதிமன்றம் கொழும்பு), பீற்றர் யூலியன் (சந்திரன்), வொட் கின்சன் (தேசிய சமாதானப் பேரவை கொழும்பு), சுலக்ஸனா (சிறுவர் பராமரிப்பு மற்றும் சேவைகள் திணைக்களம் நீதிமன்ற அலகு யாழ்ப்பாணம்), நிரோசா (அபிவிருத்தி உத்தியோகத்தர் வலயக் கல்வி அலுவலகம் யாழ்ப்பாணம்), ஆகியோரின் அன்பு மாமனாரும், ஆன்கிறிஸ்ரலா, மக்சலோ, எரின் புளோரா, செரபியா, கென்றிக்சன் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நல்லடக்க ஆராதனை நாளை 16.09.2019 திங்கட்கிழமை பிற்பகல் 3 மணிக்கு உரும்பிராய் புனித மிக்கேல் தேவாலயத்தில் இரங்கற் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்ட பின்னர் உரும்பிராய் புனித மிக்கேல் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
0773337749, 0772627903
உரும்பிராய் கிழக்கு
உரும்பிராய்
இடம்
உரும்பிராய் கிழக்கு
வாழ்ந்த இடங்கள்
உரும்பிராய் கிழக்கு