மரண அறிவித்தல்
அராலி தெற்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கந்தஞானியார் ஞானசம்பந்தன் நேற்று 14.09.2019 சனிக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தஞானியார் (முன்னாள் உபதபாலதிபர் அராலி) வேதநாயகி தம்பதிகளின் கனிஸ்ட புதல்வனும், காலஞ்சென்றவர்களான தில்லைநடராசா செம்மனச்செல்வி தம்பதிகளின் அன்பு மருமகனும், சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும், நாகேஸ்வரி UK, நடராசா ஓய்வு நிலை அதிபர் யா/அராலி வள்ளியம்மை ஞாபகார்த்த வித்தியாசாலை), அருணகிரிநாதன் (ஓய்வு நிலை உபதபால் அதிபர் அராலி), ஜெகதீஸ்வரி UK அமரர் ஞானேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரனும், இளையதம்பி UK அமிர்தமலர், கோமதி, காலஞ்சென்ற விக்னேஸ்வரகடாட்ஷன் முன்னாள் பல் வைத்தியர், யாழ் போதனா வைத்தியசாலை), நகுலேஸ்வரன் UK புஸ்பவதி, தில்லைச்செல்வன், ஆசிரியர் யாழ் இந்துக் கல்லூரி), ஆகியோரின் பாசமிகு மைத்துனரும், பஞ்சகரன் வைத்தியர் UK, கிருபாகரி UK சுபகரி அபிவிருத்தி உத்தியோகத்தர் கோட்டக் கல்வி அலுவலகம், ஊர்காவற்துறை), ஆகியோரின் பாசமிகு தந்தையும், தனலக்சி (ஆசிரியர் UK கஜன் வைத்தியர் UK, சுரேன் கணிய அளவையாளர் டுபாய் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் கிரிஷா UK ஹசினி UK சந்தோஷ் ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 16.09.2019 திங்கட்கிழமை காலை 8 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக பூனாவோடை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
0212251772
இடம்
அராலி தெற்கு
வாழ்ந்த இடங்கள்
அராலி தெற்கு