Sun. Apr 12th, 2026
மரண அறிவித்தல் 

பலகாட்டைப் பிறப்பிடமாகவும் கொட்டடி வைரவர் கோயிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வந்திப்பிள்ளை சிவசம்பு இன்று 14.09.2019 சனிக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் பத்மாவதி அவர்களின் அன்புக் கணவரும்,  காலஞ்சென்றவர்களான செல்வந்திப்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,  காலஞ்சென்ற குழந்தைவேலு நாகம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,  தேவராஜா, கணேசபிள்ளை (ஜேர்மனி), நாகேஸ்வரி, ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
புஸ்பராணி,  மோகனதாஸ் (மோகன் ஸ்ரோர்ஸ் ஆஸ்பத்திரி வீதி), யோகராணி, முருகானந்தன் (முருகானந்தன் ஸ்ரோர்ஸ் ஆஸ்பத்திரி வீதி), காலஞ்சென்ற சிவநேசன் மற்றும்  கண்ணதாசன் (பாணு களஞ்சியம் ஆஸ்பத்திரி வீதி), பத்மநாதன் ( ஆசிரியர் யா/அருணோதயக் கல்லூரி), கலைவாணி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவலிங்கம்,  சசிகலா,  மதனரூபராஜன், புஸ்பவனிதா,  விஜயலட்சுமி, விஜயசொரூபி  (யா/ யாழ் இந்து ஆரம்பப் பாடசாலை), உமாசங்கர் (செல்வி நகை அகம்), ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கோபிகா, தர்சினி,  தர்சிகன்,  கோபிநாத்,  சுபாஜினி,  கோபிராம்,  கீர்த்தனா,  தனுசன்,  மதிராஜ், சோபிதா, செளமியா, அட்சயா, கஜபவன், பகிஷா, பாணுஜன், நவிநயன், அபிநயா, யதுகா, சாம்பவி ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 15.09.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு அன்னாரின் இல்லத்தில்  நடைபெற்று பூதவுடல்  கோம்பயன் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
0776184364
Share This:

இடம்

பலகாடு,அளவெட்டி

வாழ்ந்த இடங்கள்

கொட்டடி வைரவர் கோயிலடி

You may have missed