Wed. Mar 11th, 2026
மரண அறிவித்தல் 

பளை வீமன்காமத்தைப் (மாவிட்டபுரம்) பிறப்பிடமாகவும், அளவெட்டி வடக்கு தம்பையப் புலத்தை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா தாமோதரம்பிள்ளை கடந்த 10.09.2019 செவ்வாய்க்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லையா காமாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,  பொன்னையா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற அரியமலர் அவர்களின் அன்புக் கணவரும்,  கந்தையா,  சிதம்பரப்பிள்ளை, வேலாயுதம்,  சுப்பிரமணியம், விசயரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,  காலஞ்சென்ற குணரட்ணம், புனிதவதி, தர்மகுலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,  நகுலேஸ்வரி (கனடா), காலஞ்சென்ற நகுலேஸ்வரன் மற்றும் ஞானேஸ்வரி (கமலா), விக்கினேஸ்வரி(குஞ்சு -ஜேர்மனி), விக்னேஸ்வரன் (யோகு), மகேஸ்வரன் (நாதன் ஜேர்மனி), முத்தையா (குஞ்சா ஜேர்மனி), செல்வராசா (செல்லா சுவிஸ்), சிவக்கொழுந்து (சிவா), கிருபாநந்தன் (ஆனந்தி), ஆகியோரின் பாசமிகு  தந்தையும்,  சிறீஸ்கந்தராசா (கனடா), இராஜ்குமார், சிறிதரன் (ஜேர்மனி), வனஜா, ஞானேஸ்வரி (ஜேர்மனி), தர்சினி (ஜேர்மனி), வதனி(சுவிஸ்), கோகுலசிங்கம், கார்திகா(கவிதா), ஆகியோரின் அன்பு மாமனாரும்,  கஜனி (கனடா), சிறிதர் (சுவிஸ்), காலஞ்சென்ற மயூரி கிரிதரன் (இந்தியா), இரச்சந்திரன் (பவான்-ஜேர்மனி), மயூரன் (குட்டி- சிங்கப்பூர்), விஜி (சித்து), திலிப், தினோ (ஜேர்மனி), விஜிதா, விதுஷா, மேனுஜா, தேனுகன், தினேஷ், துவியன் (ஜேர்மனி), லக்சன், அட்சயன், அனன்ஜா (ஜேர்மனி), அபிராமி,  அஸ்வினி,  அஸ்விதா (சுவிஸ்), தனுசாந், கஜிரன், யாதவன், ரசிதா, பகீரதி, ரஜிவினி, அகிலன் ஆகியோரின் அன்புப் பேரனும்,  கருணிகா, யாருசன் (கனடா), துசியன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று 13.09.2019 வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக வைரவர் அடைப்பு  இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
Share This:

இடம்

பளை வீமன்காமம்

வாழ்ந்த இடங்கள்

தம்பை, அளவெட்டி வடக்கு

You may have missed