Wed. Mar 11th, 2026
மரண அறிவித்தல் 

பிறப்பு 02.03.1934
இறப்பு 09.09.2019

வீரபத்திப் பிள்ளையார் கோயிலடி இமையாணன் மேற்கு உடுப்பிட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சரஸ்வதி அவர்கள் கடந்த (09.09.2019) திங்கட்கிழமை இயற்கை எய்தினார்.
அன்னார் காலஞ்சென்ற ஆறுமுகம் சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும் ஸ்ரீபாலச்சந்திரன் (கனடா), ஸ்ரீதரன் (லண்டன்), ஆகியோரின் பாசமிகு தாயாரும்,  கலாவதி (கனடா), விமலாதேவி (லண்டன்), ஆகியோரின் அன்பு மாமியும்,  நிரோசன்,  கிசோநாத், யனுசாந்தன், அபிநயா ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,  காலஞ்சென்றவர்களான அருணகிரி,  செல்வநாயகம் மற்றும் த.வள்ளியம்மை (கனடா), மு.வள்ளியம்மை,  சுப்பிரமணியம்,  தவராசா, ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று (12.09.2019) வியாழக்கிழமை காலை 8 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக எள்ளங்குளம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
0775171565
வீரபத்திப் பிள்ளையார் கோயிலடி
இமையாணன் மேற்கு
உடுப்பிட்டி.
Share This:

இடம்

இமையாணன், மேற்கு உடுப்பிட்டி

வாழ்ந்த இடங்கள்

இமையாணன் மேற்கு, உடுப்பிட்டி

You may have missed