Sun. Apr 12th, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம் கோப்பாய் வடக்கு றாதம்புவை பிறப்பிடமாகவும்,  புத்தூர் மேற்கு சிவன் கோயில் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட அம்பலவாணர் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,  காலஞ்சென்றவர்களான கந்தசாமி நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,  சிறிதேவி (ஓய்வு நிலை ஆசிரியை ஸ்ரீ புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரி), அவர்களின் அன்புக் கணவரும் காலஞ்சென்றவர்களான கணேசலிங்கம்,  சத்தியஞானதேவி, மற்றும் குஷலகுமாரி (கிளிநொச்சி), பத்மநாதன் (ஜேர்மனி), உதயகுமார் (அளவெட்டி), ஆகியோரின் அன்புச் சகோதரனும்,  காலஞ்சென்ற சிவநாதன் மற்றும் பத்மநாதன் (டென்மார்க்), ஈஸ்வரி (கொழும்பு), காலஞ்சென்ற யோகநாதன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று 11.09.2019 புதன்கிழமை  நண்பகல் 12 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக கிந்துசிட்டி மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் குடும்பத்தினர்
Share This:

இடம்

றாதம்புவை கோப்பாய் வடக்கு

வாழ்ந்த இடங்கள்

சிவன் கோயில் வீதி,புத்தூர் மேற்கு

You may have missed