Wed. Mar 11th, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் இடைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும் இல.134/27, பிரதான வீதி கூமாங்குளம் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட அருணாசலம் வள்ளியம்மை நேற்று முன்தினம் 09.09.2019 திங்கட்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான தண்டிகை கணபதிபிள்ளை சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகளும்,  காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை இலட்சுமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,  காலஞ்சென்ற அருணாசலம் அவர்களின் பாசமிகு மனைவியும்,  காலஞ்சென்றவர்களான நல்லதம்பி,  சண்முகம்,  பொன்னம்மா,  சிவகாமன், இராசம்மா, பொன்னம்பலம்,  பேரம்பலம், விசாலாட்சி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,  பொன்னம்மா,  கந்தையா,  நல்லதம்பி,  சுப்பிரமணியம்,  சங்கரப்பிள்ளை, நல்லம்மா, செல்லையா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,  தனபாக்கியம்,  யோகேஸ்வரன்,  சேனாதிராசன், வரதராசன்,  சந்திராதேவி,  தவராசன், சீதாலட்சுமி,  லிங்கேஸ்வரன்,  தனலட்சுமி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,  நாகேந்திரம்,  சுந்தராம்பாள்,  சற்குணமலர், பராசக்தி,  சுந்தரலிங்கம்,  விமலாதேவி,  ஜெயபாலசிங்கம் , தர்சினி,  கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் அன்பு மாமியும்,  சுவேதினி, வாகீசன்,  நிரோஜினி, ஹரிவல்லவன், அகிலன்,  வகீரதன், கஜமுகன், ஜெயகரன்,  கோகிலப்பிரியா, தவப்பிரியா, தர்சனா, கார்த்திகா,  யமுனா,  தயாநிதி,  செந்தூரன்,  டிலானி, டினோஜன், டயானந்தன், நிருதன், சிவரூபினி, கோசிலா, நிசாந்தன்,  நிதாஞ்சலி, ஷாரங்கி, ராகுலன்,  கோகிலன், அபிராமி,  பிரபாகரன்,  பாலரஞ்சன் ஆகியோரின் அன்பு பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 12.09.2019 வியாழக்கிழமை காலை 8 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக கூமாங்குளம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் குடும்பத்தினர்
இல.134/27, பிரதான வீதி கூமாங்குளம் வவுனியா
0778808599
Share This:

இடம்

இடைப்பிட்டி,காரைநகர்

வாழ்ந்த இடங்கள்

கூமாங்குளம் வவுனியா

You may have missed