மரண அறிவித்தல்கைதடியைப் பிறப்பிக்கவும் யாழ் ஓட்டுமடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெகரத்தினம்
கைதடியைப் பிறப்பிக்கவும் யாழ் ஓட்டுமடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெகரத்தினம்
சிற்சபாநாதன் நேற்று முன்தினம் 25.07.2019 வியாழக்கிழமை இறைபதம்
அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான ஜெகரத்தினம்-செளபாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்பு
மகனும் காலஞ்சென்றவர்களான கனகசுந்தரம்- பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்
சிதம்பரேஸ்வரியின் அன்பு கணவரும் துஸ்யந்தன்( UK), நிவேதினி (UK ),நிசாந்தினி
ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்ற செந்தில்நாதன் (முன்னைநாள் அரச
அதிபர்), மற்றும் பவானி (ஓய்வு பெற்ற ஆசிரியர்), நல்லைநாதன் ஓய்வு பெற்ற
வைத்தியர், சத்தியநாதன் (பொறியியலாளர் நியூசிலாந்து),கதிர்காமநாதன் (ஓய்வு
பெற்ற கிராம சேவகர்), கைலாயநாதன் (கணக்காளர் நியூசிலாந்து ),ஆகியோர் அன்புச்
சகோதரனும் சிவகுமாரன் சிவசண்முகன், தஷாஜினி, ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கிருபனா, சேஜோன், சயனுதா, பிரவீனண், வைஷ்மி, பக்தவீ, ஓவீநயா, கவீநயன்
ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 28.07.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 9
மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக வதிரி
ஊத்தல் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார்
உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
கைதடி தெற்கு, கைதடி
(பொது நூலகத்திற்கு அருகில்)
0773125897
0768532094
இடம்
கைதடி
வாழ்ந்த இடங்கள்
யாழ் ஓட்டுமடம்