Wed. Mar 11th, 2026
மரண அறிவித்தல் 

கரம்பன் கிழக்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும் மாலுசந்தி அல்வாய் தெற்கு அல்வாயை வசிப்பிடமாகவும் கொண்ட ஏகாம்பரம் கந்தசாமி (கருணா) நேற்று 10.09.2019 புதன்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான ஏகாம்பரம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும்,  காலஞ்சென்ற ஆசைப்பிள்ளை றோசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,  சந்திரா அவர்களின் அன்புக் கணவரும்,  காலஞ்சென்றவர்களான பாலையா, யோகேஸ்வரி,  பிரபாகரன்,  விஸ்வதமூர்த்தி, மற்றும் நாகபூசணி அம்மா, சிவபாலன்,  ஜெயலட்சுமி,  பேரின்பநாயகி, பேரானந்தசிவம், ரமணி அம்மா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,  பிரதீப், இதயரூபன், ரம்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,  இந்திரகுமார்,  சிந்துஜா ஆகியோரின் மாமனாரும், திரு.திருமதி மகேந்திரம் இராஜலட்சுமி, திரு. திருமதி ஆனந்தவடிவேல் சறோஜினி ஆகியோரின் அன்புச் சம்மந்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று காலை 10 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக ஆலங்கட்டை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் குடும்பத்தினர்
மாலுசந்தி அல்வாய் தெற்கு அல்வாய்
0778692178
Share This:

இடம்

கரம்பன் கிழக்கு ஊர்காவற்துறை

வாழ்ந்த இடங்கள்

மாலுசந்தி அல்வாய் தெற்கு

You may have missed