மரண அறிவித்தல்
பாரதி வீதி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும் நல்லூர் பருத்தித்துறை வீதி 370/3 வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி அன்னபாக்கியம் சற்குணநாதன் கடந்த 06.09.2019 வெள்ளிக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் மு.சற்குணநாதன் (ஓய்வு பெற்ற Mechanical Fitter மத்திய மின்சார நிலையம் சுன்னாகம்) அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான கந்தர் செல்லம்மா தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முத்துவேலு அன்னம்மா தம்பதிகளின் நேசமிகு மருமகளும், காலஞ்சென்றவர்களான அழகர், மணியம், வைத்திலிங்கம், துரைசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான சின்னராசு, நவரத்தினம் (ராசு), மற்றும் ஜேர்மன் வாழ் சற்குணவதி, திருஞானசம்பந்தர் ஆகியோரின் அன்பு அண்ணியும் மதி, விஜி, கலா, அருந்தா, நந்தினி, சுகந்தினி ஆகியோரின் பாசமிகு தாயாரும், கெளரி, தயா, மயில்வாகனம், சிவசேகரம், கஜி, சுரேன், தனா, ஆகியோரின் மாமியும், கவிராஜா, சாரங்கா, சாருஜன், சாதுரியன், இலக்கியா, சுஜிக்கா, ஆர்த்திகா, அதிசயா, ஆகாஷ், ஆதீசன், சாத்வீகா, சுவாதிகா, கபிநாஸ், கீர்த்தனா, சுருதிகா, அபிநாஸ், யாதவன், சஞ்சனா, ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 11.09.2019 புதன்கிழமை காலை 10 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக கோம்பயன் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் குடும்பத்தினர்
பருத்தித்துறை வீதி
யாழ்ப்பாணம்
(வீரமாகாளி அம்மன் ஆலயத்திற்கு அருகாமையில்)
இடம்
அச்சுவேலி
வாழ்ந்த இடங்கள்
நல்லூர்