மரண அறிவித்தல்
அரியாலையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற யாழ் தபால் உத்தியோகத்தர் தம்பிப்பிள்ளை மகாதேவா கடந்த 31.08.2019 சனிக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை அருளம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், புஸ்பராணி அவர்களின் பாசமிகு கணவரும், இரத்தினலிங்கம் அவர்களின் அன்புச் சகோதரனும், பாமா, நகுலராஜ், அகிலராஜ், காலஞ்சென்ற வசந்தராஜ் மற்றும் மகிந்தராஜ் ஆகியோரின் பாசமிகு தந்தையும், றிபேக்கா அவர்களின் அன்புப் பெரியப்பாவும், பாஸ்கரன், தமயந்தி, பிரதீபா ஆகியோரின் அன்பு மாமனாரும், கமலாம்பிகை, தில்லைநாயகி, ஜெயரட்ணம், டிபாலதாஸ், ஆகியோரின் அன்பு மைத்துனரும், தர்ஷா, விதுஷா, லியாஷா, அபிரா, நேத்திரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று 05.09.2019 வியாழக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு இல.716, நாவலர் வீதி அரியாலையில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக அரியாலை சிந்துபாத்தி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
0776746349/0777242122
இடம்
அரியாலை
வாழ்ந்த இடங்கள்
அரியாலை