Sun. Apr 12th, 2026
மரண அறிவித்தல் 

வேலணையைப் பிறப்பிடமாகவும்  ஓட்டுமடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துக்குமாரு பரமேஸ்வரி கடந்த 01.09.2019 ஞாயிற்றுக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
0772708485
904/5 K.K.S.வீதி
நாச்சிமார் கோயிலடி,
யாழ்ப்பாணம்.
Share This:

இடம்

வேலணை

வாழ்ந்த இடங்கள்

ஓட்டுமடம்

You may have missed