மரண அறிவித்தல்
திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சபாரத்தினம் தங்கமாமயிலோன் நேற்று முன்தினம் 02.09.2019 திங்கட்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சபாரத்தினம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், ஜெகஜெனனி அவர்களின் அன்புச் சகோதரனும், யோகானந்தம் அவர்களின் அன்பு மைத்துனரும், மற்றும் ஜெகானந்தம் (அதிபர், யா/ஆனைப்பந்தி மெ.மி.த.க.), ஜெயஸ்ரீ (அபிவிருத்தி இணைப்பாளர் பிரதேச செயலகம், உடுவில்), தயாபரன் ( பிரதம பொறியியலாளர் நீர் சுகாதார மேம்பாட்டு திட்டம் கிளிநொச்சி), கிருபாகரன் (ஆசிரியர் பண்டத்தரிப்பு இந்துக் கல்லூரி), இரவீந்திரன் பொதுச் சுகாதார பரிசோதகர் மல்லாகம்), முகுந்தன் (ஆசிரியர் சங்கானை சிவப்பிரகாச மகா வித்தியாலயம்), ஆகியோரின் அன்பு மாமனாரும், வளர்மதி, சிவகுமாரன் (சமுர்த்தி முகாமையாளர், மாவட்டச் செயலகம், யாழ்ப்பாணம்), தாரணி, சுஜென்சி, பிரியதர்சினி, இன்பகீதா, ஆகியோரின் பெரிய தந்தையும், கிஷானா, பிரணவன், சங்கேதனன், லக்ஸ்மிகா, சதுர்த்திகா, பிரதேஸ், மதுமிதா, அக்ஸரன், சுபஸ்திகா, மனஸ்வினி, அக்சயன் ஆருக்சியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று 04.09.2019 புதன்கிழமை பிற்பகல் 1 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக கொக்குவில் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
மருமக்கள்
0779583823
35/31, 4ஆம் ஒழுங்கை,
கலாசாலை வீதி, திருநெல்வேலி, யாழ்ப்பாணம்.
இடம்
திருநெல்வேலி
வாழ்ந்த இடங்கள்
திருநெல்வேலி