Wed. Mar 11th, 2026
மரண அறிவித்தல்

அராலியைப் பிறப்பிடமாகவும் கோண்டாவிலைப் வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை இராசமணி நேற்று 02.09.2019 திங்கட்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான இராமு சின்னத்தங்கம் தம்பதிகளின் மகளும் காலஞ்சென்றவர்களான கதிரவேலு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும் காலஞ்சென்ற ஐயாத்துரை அவர்களின் அன்பு மனைவியும், நல்லமுத்து,  பொன்னுத்துரை,  காலஞ்சென்ற நடராசா மற்றும் சுப்பிரமணியம்,  பொன்ராசா, நவரட்ணம், இராசையா, பொன்மலர், தங்கவேலு ஆகியோரின் சகோதரியும் நேசமணி,  துரைராசா கனடா ஞானமணி புத்தளம் செல்வமணி இத்தாலி ஆகியோரின் பாசமிகு தாயாரும் காலஞ்சென்ற திருமூர்த்தி மற்றும் அன்னரட்ணம் தேவி கனடா காலஞ்சென்ற இராஜரட்ணம் மற்றும் ஜெயக்குமார் இத்தாலி ஆகியோரின் மாமியும், ரமேஸ்கரன், அரோஜன், அனுஷா, சாருஜன், கீர்த்தனா, கிரிசாந்தன், கிரிஜா ஆகியோரின் பேர்த்தியும், யதுசன், வர்னஜா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று 03.08.2019 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக கோட்டாவில் கிழக்கு கட்டையாலடி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
0776241596
ஸ்ரேசன் றோட் கோண்டாவில்
Share This:

இடம்

அராலி

வாழ்ந்த இடங்கள்

கோண்டாவில் 

You may have missed