Thu. Sep 21st, 2023

மரண அறிவித்தல்

தோற்றம்

1947-06-19

தோற்றம்

19 June, 1947

மறைவு

31 August, 2019

செல்லையா கண்ணுத்துரை (கண்ணன்)  (வயது : 72)

பிறந்த இடம்
உடுவில் கிழக்கு சுன்னாகம்
வாழ்ந்த இடம்
உடுவில் கிழக்கு சுன்னாகம்

மறைவு

2019-08-31
அம்பலவாணர் வீதி உடுவில் கிழக்கு சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும்  வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா கண்ணுத்துரை (கண்ணன்) நேற்று முன்தினம் 31.08.2019 சனிக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லையா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,  காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,  ஞானசவுந்தரி அவர்களின் அன்புக் கணவரும் சுதர்சன் (லண்டன்) சுகிர்தா ( லண்டன்) சுமாலினி (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும் கஜனி (லண்டன்) ஜீவரட்ணம் (லண்டன்) ஸ் ரீபன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான செல்வராசா,  பாலசிங்கம்,  பூமணி மற்றும் தவமணி,  கனகலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,  காலஞ்சென்றவர்களான உலகேஸ்வரன் மற்றும் இரகுநாதன் (கனடா ) பரமேஸ்வரன் (கனடா) ஜெகதீஸ்வரன்,  சிவயோகநாதன் (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,  சந்தோஷ்,  சங்கீத், அபிஷா, அபிரா, அஸ்வரா, இனோக், ஈத்தன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 05.08.2019 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக பூவோடை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
0770406223
Share This:

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர் 

பிரிவுத்துயர் பகிர்வு