Sun. Apr 12th, 2026
மரண அறிவித்தல் (இறுதிகிரிகை விபரம் உள்ளே )

லோட்டஸ் வீதி, ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும் இணுவில் தெற்கு பாலாவோடையை வசிப்பிடமாகவும் கொண்ட நாகமுத்து இராசரத்தினம் 31.08.2019 சனிக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான நாகமுத்து பொன்னு தம்பதிகளின் அன்பு மகனும்,  காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,  காலஞ்சென்ற இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,  காலஞ்சென்றவர்களான நாகரத்தினம்,  குணரத்தினம், நவரத்தினம்,  செல்வரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,  றஞ்சனேஸ்வரி( சுவிஸ்) றமணி (சுவிஸ்) றதினி (கனடா) றஜீதரன் (கரன் பான்ஸி சுன்னாகம்) துளசிதாஸ்( ஐங்கரன் பான்சி சுன்னாகம்) ரவீதரன் (சிறி- லண்டன்) றமேஜினி (கனடா) றஜிந்தினி (கனடா )ஆகியோரின் பாசமிகு தந்தையும்,  யோகேஸ்வரன் (சுவிஸ்) நகுலேஸ்வரன் (சுவிஸ்) மகேஸ்வரன் (கனடா) ஜெகதாம்பிகை, ஜெனித்தா, லக்சிக்கா லண்டன் குகராஜன் (கனடா) சிவகரன்( கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும் ரதீனா-பகீரதன், ரதீபன், நவர்ணா, நதீர்னா, நதீர்னன், விதுனா, வீபூஷன், அஸ்மிதன், திசாந், லோகேஸ்வரன், அக்சனா, வேணன், தீரன், சகீரன், சகீனா, ஆகியோரின் பாசமிகு பேரனும்,  அனுஸ், அக் ஷரா, ஆகியோரின் அன்பு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 05.09.2019 வியாழக்கிழமை காலை 9 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக தாவடி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
0774677939/0775925385
இணுவில் மானிப்பாய் வீதி
இணுவில் தெற்கு பாலாவோடை
Share This:

இடம்

ஆனைக்கோட்டை

வாழ்ந்த இடங்கள்

இணுவில் தெற்கு

You may have missed