மரண அறிவித்தல்

தோற்றம்
8 May, 1950மறைவு
24 July, 2019திருமதி இந்திராணி ஐயாத்துரை (வயது : 69)
பிறந்த இடம்
கரணவாய்,கரவெட்டி
கரணவாய்,கரவெட்டி
வாழ்ந்த இடம்
கரணவாய்
கரணவாய்
யாழ் கரவெட்டி கரணவாய் தெற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி இந்திராணி ஐயாத்துரை அவர்கள் கடந்த புதன்கிழமை (2019-07-24) அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலம் சென்ற சபாபதி, பசுபதி தம்பதிகளின் அன்பு மகளும் காலம்சென்ற வேலுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும் திரு வேலுப்பிள்ளை ஐயாத்துரை அவர்களின் அன்பு மனைவியும் காலம் சென்ற பாக்கியம் மற்றும் பரமேஸ்வரி அவர்களின் சகோதரியும் , பிரதீபன் ( லண்டன் ), ஜெயதீபன் ( லண்டன் ) ஜெயபிரபா (லண்டன் ), குலதீபன் அவர்களின் பாசமிகு தாயாரும் தவசோபனா (லண்டன் ), நிஷாந்தினி (லண்டன் ), சிறிகாந்தன் (லண்டன் ), காலம்சென்ற பிருந்தா ( தாதியர் உத்தியோகத்தர் ) ஆகியோரின் அன்பு மாமியாரும் , திவிக்கா , ரஷ்னா , ரஜ்க்கா , தனுஜன் , ஆருஜன் , நசானா , சுஜீவன் (லண்டன் ), குயின்சிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியுமாவார் .
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் சனிக்கிழமை (2019-07-27) அன்று காலை 10:00 மணி அளவில் அன்னாரின் இல்லத்தில் ஈமக்கிரிகைகள் நடைபெற்று பூதவுடல் தகனகிரிகைகளுக்காக கரணவாய் தெற்கு பூவரசத்திட்டி இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் , உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்
ஜெயபவனம்
கரணவாய் தெற்கு
கரவெட்டி
தகவல்
குடும்பத்தினர்
0777229208
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்