மரண அறிவித்தல்
கோட்டைக்காடு அராலி மத்தி வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சுந்தரமூர்த்தி நேசமலர் நேற்று 01.09.2019 ஞாயிற்றுக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் செல்வநாயகி தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்ற குமரேசு சுந்தரமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும், அஞ்சலிதேவி, சித்திராதேவி, கலாதேவி ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்ற சிவானந்த சோதிராசா மற்றும் நவரட்ணம் ஆகியோரின் அன்பு மாமியும், காலஞ்சென்ற வீரசிங்கம் மற்றும் தங்கரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், சிவகாமிப்பிள்ளை(கனடா) அவர்களின் மைத்துனியும், நந்தகோபன்( Qatar )ஜெயக்குமார்- தாரணி, கஸ்தூரி, செந்தில்குமரன், அபிராமி, ஐங்கரன், தேவமலர் ஆகியோரின் அன்பு பேர்த்தியும், ஹிருஷிகன் அவர்களின் அன்பு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று 02.09.2019 திங்கட்கிழமை காலை 10 மணிக்கு வட்டுக்கோட்டை வண்ணப்புலம் வீதியில் உள்ள
அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக பூநாவடை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
0777507241, 0775010821
இடம்
அராலி மத்தி வட்டுக்கோட்டை
வாழ்ந்த இடங்கள்
அராலி மத்தி வட்டுக்கோட்டை