மரண அறிவித்தல்
காரைநகர் பாலாவோடையைப் பிறப்பிடமாகவும் வவுனியா சின்னப் புதுக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி யோகேஸ்வரி கனகரத்தினம் கடந்த வியாழக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான இரத்தினம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சுந்தரம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும் காலஞ்சென்ற கனகரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும், கனகமலர், பேரின்பநாதன், காலஞ்சென்றவர்களான ஸ்ரீஸ்கந்தராசா, சந்திரமலர், கருணாநிதி, மற்றும் சுதாகரன், மாலினி (லண்டன்), கலாஜினி (லண்டன்), யோகேஸ்வரன் (லண்டன்), பாலதர்சினி, பாமினி ஆகியோரின் பாசமிகு தாயாரும், திருசற்குணேஸ்வரன், நளினி, பாலதர்சினி, சுரேஷ், குமரன் ஆகியோரின் அன்பு மாமியும், காலஞ்சென்ற கமலாம்பிகை மற்றும் விமலாதேவி, சரோஜினிதேவி, ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், கனகசபை, தேவராசா, சிவபாலாம்பிகை, மற்றும் கனகலிங்கம், இராஜேஸ்வரி, பரமசிவம்பிள்ளை, சரஸ்வதி, சபாநாதன், ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஜனனி, பிரதீபன், தர்மினி, நிலவன், நிசாந்தன், கபிஷனா, திஸ்ஜன், றிஸ்விகா, ஆதீசன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 02.08.2019 திங்கட்கிழமை முற்பகல் 10 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் நண்பகல் 12 மணியளவில் தகனக் கிரியைக்காக வெளிக்குளம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்
தகவல்
குடும்பத்தினர்
இல.50/04, சின்னப் புதுக்குளம்
வவுனியா
0770849938, 0776679613 (மகன்கள்)
இடம்
பாலாவோடை ,காரைநகர்
வாழ்ந்த இடங்கள்
சின்னப் புதுக்குளம், வவுனியா