மரண அறிவித்தல்
அல்வாய் வடக்கு கொத்தலாவோடையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் கணேசலிங்கம் (மாம்பழம்), கடந்த 28.08.2019 புதன்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான இரத்தினம் தவமணி தம்பதிகளின் அன்பு மகனும் நாமகள் வீதி தெல்லிப்பளையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சின்னத்துரை சிவகாமி தம்பதிகளின் அன்பு மருமகனும் தேவமனோகரி (கலா) அவர்களின் அன்புக் கணவரும், நிசாந்தன் (கனடா) அவர்களின் பாசமிகு தந்தையும், சிவயோகம் லண்டன் இந்திராணி , முருகேசு கழுவன் யோகராணி, கல்யாணி கனடா குணசேகரன் கனடா ஆகியோரின் அன்புச் சகோதரனும் இரத்தினகுமாரி லண்டன் வேல்மணி, உதயமலர், சந்திரராசா, ஜெயபாலன் கனடா ராதிகா கனடா மற்றும் உதயபிரபா, குகனந்தன் ரீற்றா, தயாபரன், வசந்தராசா, தயாநிதி, ஜெயரூபன், மதன் மயூரா ஆகியோரின் அன்பு மைத்துனரும், Dr.குமரன் (பொது வைத்தியசாலை திருகோணமலை), தனேஸ் லண்டன் சுஜித்தா, சுஜிந்தா, புகழரசி ஆகியோரின் சிறிய தந்தையும், ஆஷ்னா, ஆஸ்ரன், விந்துஷா, சிதுஷா, விதுஷங்கா, டிலக்சன் ஆகியோரின் பெரிய தந்தையும், தர்ஷன் (பாதுகாப்பு உத்தியோகத்தர் யாழ் பல்கலைக்கழகம், தனுசன் ஆய்வுகூட உதவியாளர் யாழ் பல்கலைக்கழகம், சோபிகா தொழில்நுட்ப உத்தியோகத்தர் Hari Engineering), கென்சிகா, மாணவி கிழக்கு பல்கலைக்கழகம் நிதுர்ஷன், நிதுஷா, சோபனா கனடா ஜேசன் கனடா ஜெலினியா கனடா டன்ஸிகா மற்றும் Dr. பிரியதர்சினி பொது வைத்தியசாலை திருகோணமலை பபிதா லண்டன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் அர்ஜீன், ஆஷினி, அஷ்பிதா, ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரின் ஈமைக் கிரியைகள் இன்று 01.09.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக அல்வாய் பங்கு வேம்படி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
கல்யாணி வாசம்
அல்வாய் வடக்கு அல்வாய்
0777716456
இடம்
கொத்தலாவோடை, அல்வாய் வடக்கு
வாழ்ந்த இடங்கள்
கொத்தலாவோடை,அல்வாய் வடக்கு