மரண அறிவித்தல்
நெல்லியோடை அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும் கணுக்கை அச்சுவேலியை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு இலட்சுமி கடந்த 28.08.2019 புதன்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான ஐயங்கன் பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கிட்டிணன் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், முருகேசு அவர்களின் அன்பு மனைவியும் பேரானந்தன் (ஜேர்மனி), செல்வானந்தன், சுகந்தி, அனுசா (நெதர்லாந்து), பார்த்தீபன் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஜீவமலர் (ஜேர்மனி), வரதராணி, திருச்சந்திரன், ரவீந்திரன் (நெதர்லாந்து), நந்தாவனம் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 01.08.2019 ஞாயிற்றுக்கிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக ஆவரங்கால் கரதடி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
தீபன் (மகன்) 0776029454
இடம்
நெல்லியோடை அச்சுவேலி
வாழ்ந்த இடங்கள்
கணுக்கை அச்சுவேலி