மரண அறிவித்தல்
யாழ்ப்பாணம் அளவெட்டியைப் பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தனலக்சுமி (சரசு) ஸ்ரீகதிர்காம சம்பந்தர் நேற்று 28.09.2019 புதன்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்ற வேலுப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குமாரசாமி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், ஸ்ரீகதிர்காம சம்பந்தர் (ஓய்வு பெற்ற அதிபர்), அவர்களின் அருமை மனைவியும், திலீபன்( UK) ரம்யா(UK )ஆகியோரின் பாசமிகு தாயாரும், கோபிக்குமார்(UK), லாவண்யா (UK) ஆகியோரின் ஆசை மாமியாரும், பரஞ்சோதி, இராஜேஸ்வரி, கணேசமூர்த்தி , சுப்பிரமணியம், மங்களேஸ்வரி, மற்றும் காலஞ்சென்றவர்களான கிருஷ்ணமூர்த்தி சிவலிங்கம், கனகரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், சிவானந்தம், பத்மராஜா, பத்மநாதன், இந்திராணி, ஸ்ரீகாந்த், மற்றும் காலஞ்சென்றவர்களான ஸ்ரீரஞ்சிதம், பத்மினி ஆகியோரின் அன்பு மைத்துனியும், கவீன், பிரணீதா, சிரோன் , விஜேன், துஷான் ஆகியோரின் அருமைப் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் இன்று 29.08.2019 வியாழக்கிழமை காலை 8 மணிமுதல் மகிந்த மலர்ச்சாலையில் (Galle Road, Mount Lavaniya Junction) அஞ்சலிக்கு வைக்கப்பட்டு பிற்பகல் 2 மணிமுதல் கிரியைகள் ஆரம்பமாகி மாலை 4 மணிக்கு கல்கிசை பொது மயானத்தில் தகனக் கிரியை நடைபெறும். இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
கணவர் +947 64887011
ரம்யா +44723553686/ +94778713192
திலீபன் +447412268938
கோபி +447950833614
இடம்
யாழ்ப்பாணம் அளவெட்டி
வாழ்ந்த இடங்கள்
கொழும்பு