மரண அறிவித்தல்

தோற்றம்
17 September, 1953மறைவு
27 August, 2019கதிரேசபிள்ளை பரமலிங்கம் (பாலன்) (வயது : 66)
பிறந்த இடம்
புங்குடுதீவு குறிகட்டுவான்
புங்குடுதீவு குறிகட்டுவான்
வாழ்ந்த இடம்
புளியங்கூடல் தெற்கு
புளியங்கூடல் தெற்கு
புங்குடுதீவு குறிகட்டுவானைப் பிறப்பிடமாகவும் புளியங்கூடல் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரேசபிள்ளை பரமலிங்கம் (பாலன்) நேற்று முன்தினம் 27.08.2019 செவ்வாய்க்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்ற கதிரேசபிள்ளை மற்றும் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்ற பொன்னம்பலம் மற்றும் பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும் கனகம்மா அவர்களின் அன்புக் கணவரும் தயாபரன் (லண்டன்) குருபரன் (கனடா) யசோதா, சிறிபரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் கந்தசாமி, சிவபாதம், லோகேஸ்வரன், புனிதவதி, சசிகலாதேவி, தனலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரனும், பிரபாகரன் (ஆசிரியர்) சிந்துஜா, கேதாரகெளரி, நிந்துஜா ஆகியோரின் அன்பு மாமனாரும், சைய்னு, டிவானி, ஹரிஸ், பவினன், பவிசா, புகழ்நிலா, அச்சுதன், அகிலயா, கஸ்மிகா, டிலானி ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று 29.08.2019 வியாழக்கிழமை 9.30 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று நண்பகல் 12 மணியளவில் பூதவுடல் தகனக் கிரியைக்காக புளியங்கூடல் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்