Thu. Aug 13th, 2026
மரண அறிவித்தல்

குமரக்கோட்டம் தாமோதரம்பிள்ளை வீதி சங்கத்தானை சாவகச்சேரியைச் சேர்ந்த கந்தையா
கனகசபை யோகநாதன் நேற்று 24.07.2019 இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கனகசபை நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்
காலஞ்சென்ற செல்லையா தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்
லோகேஸ்வரியின் பாசமிகு கணவரும்  காலஞ்சென்ற பொன்னம்பலம் மற்றும் செல்வமலர்,
செல்வராசா, சின்னையா, நவநீதம்,  காலஞ்சென்ற நீலாம்பிகை ஆகியோரின் அன்பு
சகோதரனும் புவனேஸ்வரி, ஈஸ்வரதாஸ், கமலேஸ்வரி, மனோகரன், இரஞ்சிதரன், ஸ்ரீதரன்,
பாஸ்கரன், ஸ்ரீகாந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,  செந்திமயூரன்,
திருவேகரன் (லண்டன்), சிவேந்தன் (லண்டன்), வேவகுஞ்சரி (லண்டன்), ஆகியோர்
பாசமிகு தந்தையும் கீதாஞ்சலி, பாதுஜா, ரஜனி,விமலச்சந்திரன் ஆகியோரின்
மாமனாரும் விசாகன், கார்த்திகன், தேசிகன் , வர்ஷிகா, ஆதிரன், திட்ஜா,
மதுராங்கினி, யோகவிந்தன், விசாகினி, அபிஷாகினி , லக்ஜாயினி ஆகியோரின் அன்பு
பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் (28.07.2019) ஞாயிற்றுக்கிழமை
அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று காலை 10 மணிக்கு  பூதவுடல் தகனக் கிரியைக்காக
சாவகச்சேரி கண்ணாபிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த
அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
யோ.செந்திமயூரன் (மகன், )
0772497097

Share This:

இடம்

சங்கத்தானை சாவகச்சேரி

வாழ்ந்த இடங்கள்

சங்கத்தானை

You may have missed