Wed. Mar 11th, 2026
மரண அறிவித்தல் 

யாழ் வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கனகலிங்கம் சோதிலிங்கம் கடந்த 23.08.2019 வெள்ளிக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்ற கனகலிங்கம் மனோன்மணி (லண்டன்) தம்பதிகளின் அன்பு மகனும்,  காலஞ்சென்றவர்களான குமாரசாமி சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும் தங்கரட்ணம் அவர்களின் அன்புக் கணவரும்,  ஜெயராஜ் (ஜெயம் லண்டன்), ஜெகானந்தராஜ் (ஜெகன் ஜேர்மனி), ஜெயதரன் (கோபி லண்டன்), ஜெகதீசன் (கோபு லண்டன்), ஜனார்த்தனன் (பாபு கனடா), ஆகியோரின் பாசமிகு தந்தையும் செல்வரட்ணம் (ஜேர்மனி), ஞானலிங்கம் (நியூசிலாந்து) ரகுமணி (கனடா) செல்வராணி (ஜேர்மனி) அமிர்தலிங்கம் (ஜேர்மனி) சந்திரலிங்கம் (கனடா) புஸ்பராணி (லண்டன்) பாஸ்கரலிங்கம் (லண்டன்) தெய்வேந்திரம் (கனடா) ஆகியோரின் அன்புச்  சகோதரனும் காலஞ்சென்ற நாகரட்ணம், வியாகரட்ணம் (துரை கனடா), ஆகியோரின் அன்பு மைத்துனரும்,  சிவிஜினி (லண்டன்) நிஷாந்தினி (ஜேர்மனி) அனுஷாலினி (லண்டன்) சுபாஜினி (லண்டன்) பிரியதர்சினி  (கனடா) சதீஸ் (கனடா) தனராஜ் (கனடா) சுகிர்தன் (கனடா) சரண்யா (கனடா) ஜனனி (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும், செல்வி (கனடா) பபி (கனடா) உபேந்திரன் (கனடா) ரஜீந்திரன் (கனடா) உதயன் (இலங்கை) தர்சன் (இலங்கை) ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும், சினேகன், சினோஜன், சினேகா, ஜெனிஷா, ஜெனினா, பிரவீன்,  சார்வின், சஸ்வின், அர்வின், சானுஜா, சானுஜன், ஆரியன், அஷ்மிரா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று 28.08.2019 புதன்கிழமை பிற்பகல் 12.30 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக ஊரணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
விரவத்தானை வல்வெட்டி மத்தி
வல்வெட்டித்துறை
தங்கரட்ணம் மனைவி +94776038763
ஜெயம் மகன்  +447412063388
ஜெகன் மகன் +491738918915
கோபி மகன்    +447863347285
கோபு மகன்     +447885422226
பாபு மகன் +16479206013
பாஸ்கரலிங்கம் சகோதர் +447903420426
துரை +16474005992
தர்சன் பெறாமகன் +94768028824
Share This:

இடம்

யாழ் வல்வெட்டி

வாழ்ந்த இடங்கள்

யாழ் வல்வெட்டி

You may have missed