மரண அறிவித்தல்

தோற்றம்
15 March, 1958மறைவு
22 August, 2019பொன்னுத்துரை திருஞானசம்பந்தர் (வயது : 61)
பிறந்த இடம்
யாழ் காரைநகர்
யாழ் காரைநகர்
வாழ்ந்த இடம்
கணுக்கேணி மேற்கு, முள்ளியவளை
கணுக்கேணி மேற்கு, முள்ளியவளை
யாழ் காரைநகரைப் பிறப்பிடமாகவும் முள்ளியவளை கணுக்கேணி மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை திருஞானசம்பந்தர் கடந்த 22.08.2019 வியாழக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை காமாட்சி தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான கந்தையா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும் ஜெயதேவி அவர்களின் அன்புக் கணவரும், கார்த்திகா (கமநல அபிவிருத்தி திணைக்களம் முல்லைத்தீவு), வாகீசன், சரண்ராஜ் ( சுவிஸ்), ஆகியோரின் பாசமிகு தந்தையும், மகேஸ்வரன், றஜிதா (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர் (கனடா), காலஞ்சென்றவர்களான விசாலாட்சி, பரமேஸ்வரி, மற்றும் யோகமங்களம், சுந்தரமூர்த்தி (கனடா), இராஜேஸ்வரி (மலேசியா), ஞானேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரனும் விஜயலட்சுமி (கொழும்பு), ரவீந்திரன் (சுவிஸ்), நவரத்தினம்( சுவிஸ் ), ஜெயராணி (மன்னார்), விஜயரட்ணம் (மன்னார்), ஜெயசோதி (சுவிஸ்), ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 28.08.2019 புதன்கிழமை காலை 10 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக மாவடிப்பிலவு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
கணுக்கேணி மேற்கு
முள்ளியவளை
தொடர்புகளுக்கு
கார்த்திகா (மகள்) 0772848572,