மரண அறிவித்தல்

தோற்றம்
22 May, 1971மறைவு
2 August, 2019செல்லத்துரை சுதன் (வயது : 48)
பிறந்த இடம்
கோண்டாவில்
கோண்டாவில்
வாழ்ந்த இடம்
கோண்டாவில்
கோண்டாவில்
கோண்டாவில் தில்லையம்பதியைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை சுதன் 02.08.2019 வெள்ளிக்கிழமை அகால மரணமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற செல்லத்துரை மற்றும் நேசம்மா தம்பதிகளின் அன்பு மகனும் கெளரி அவர்களின் அன்புக் கணவரும், கிருஷிகா (சிந்து), சஞ்சு, திஸ்யா, ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 27.08.2019 செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக இணுவில் காரைக்கால் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
0769840479, 0771632301
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்