Thu. Sep 17th, 2026
மரண அறிவித்தல்

குமரகோட்டம் கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை மயில்வாகனம் கடந்த 23.08.2019 வெள்ளிக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.

அன்னார் காலஞ்சென்ற சின்னத்துரை வள்ளிப்பிள்ளை  தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பாலசிங்கம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், தனலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,  சுபத்திரை, நல்லலட்சுமி, பூபதி (கனடா), தங்கம்மா,  காலஞ்சென்ற யோகராசா,  இராஜேஸ்வரி   காலஞ்சென்ற சற்குணாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,  பரமலிங்கம், பரமேஸ்வரி காலஞ்சென்ற தியாகராஜா,  மகேந்திரராஜா, தெய்வேந்திரராஜா (ஜேர்மனி),  யோகேஸ்வரன் (சுவிஸ்) தமிழ்ச்செல்வன் (சுவிஸ்) தமிழ்செல்வி (லண்டன்) சுகந்தினி (ஜேர்மனி) தர்மினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,  வாசினி (சுவிஸ்) இராஜவதனி (சுவிஸ்) தவத்தழகன் (லண்டன்) தேவதாசன் (ஜேர்மனி) நர்மிலராஜ் (அபிவிருத்தி உத்தியோகத்தர் மாகாண காணி ஆணையாளர் திணைக்களம் வடமாகாணம்), ஆகியோரின் அன்பு மாமனாரும் லிஜிந்தன், லிசாந்தன், லெவினா (சுவிஸ்) மகரன்,  யதுசன் சுவிஸ் சானுசன், ஆருசன், டிலக்சன் லண்டன் விதுரா, விதுசன், விதுஜா (ஜேர்மனி), சிவசுஜன், யாதுசன், கனிசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று 26.08.2019 திங்கட்கிழமை நண்பகல் 12 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக காரைக்கால் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்

குடும்பத்தினர்

0776620905, 0212053676

நெட்டிலிப்பாய் வீதி,

குமரகோட்டம் கோண்டாவில்.

Share This:

இடம்

குமரகோட்டம் கோண்டாவில்

வாழ்ந்த இடங்கள்

குமரகோட்டம் கோண்டாவில்