மரண அறிவித்தல்
வதிரி, கரவெட்டி, வைரவகோவிடியைச் சேர்ந்த செல்வி கார்த்திகா காராளசிங்கம் அவர்கள் நேற்று 24/08/19 சனிக்கிழமை இறைபதம் எய்தினார்.
அன்னார் தம்பையா காராளசிங்கம், காராளசிங்கம் ஜெயமணி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், துவாரகா அவர்களின் அன்புச் சகோதரியும், சுஜீவன் (Appu builders) அவர்களின் அன்பு மைத்துனியும், அக் ஷயன், சர்மிலி ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.
அன்னாரின் ஈமக்ககிரிகைகள் நாளை 26/08/19 திங்கட்கிழமை பி.ப. 3.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று 4.30 மணியளவில் ஆலங்கட்டை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
இடம்
வதிரி, கரவெட்டி
வாழ்ந்த இடங்கள்
வதிரி, கரவெட்டி