Wed. Mar 11th, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும் அரியாலையை வசிப்பிடமாகவும் கொண்ட அலேஸ் மரியதாஸ் அவர்கள் நேற்று 24.08.2019 சனிக்கிழமை காலமானார்.

அன்னார் அலேஸ் திரேசம்மா அவர்களின் அன்பு மகனும்,  ஆன்மேரியன் அவர்களின் அன்புக் கணவரும்,  பத்திநாதர் மரியம்மா அவர்களின் அன்பு மருமகனும்,  யாசோப்பு றீற்றாம்மா , மரியதாஸ் தங்கராணி, யேசுதாசன், பிரான்ஸிஸ் சேவியர்,  மரியதாஸ் றெஜெனா ஜெகவதி (ஆசிரியர் கிளி/புன்னைநீராவி அ.த.க.பாடசாலை), ஜோச் ரவீந்திரன் லோறாறஞ்சனி, மத்தியாஸ் அமரர் அருள்தாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,  ஜேசுதாஸ்,  டேவிட் (பிரான்ஸ்), சுந்தரலிங்கம் பிறேமளா, ஆகியோரின் மைத்துனரும்,  தர்மறொமிசன் (யா/ தேவரையாளி இந்துக் கல்லூரி), மெலானி (யா/மத்திய கல்லூரி), மகஸ் ரீனா, (மேற்பார்வையாளர் மேர்க்கன்டயில்), ஆகியோரின் பாசமிகு தந்தையும் தர்மறொமிசன், ராஜிதா, நிரோசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,  தர்மறொமிசன் ஆரூரன் அவர்களின் பேரனும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்கம் நாளை 26.08.2019 திங்கட்கிழமை நல்லடக்கம் நெடுந்தீவு மத்திய சேமக்காலையில் மாலை 4.00மணிக்கு இடம் பெறும்.

இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்

தர்மறொமிசன் (மகன்)

33/9 முள்ளி வீதி

அரியாலை

0775120333

Share This:

இடம்

நெடுந்தீவு

வாழ்ந்த இடங்கள்

அரியாலை

You may have missed