Wed. Mar 11th, 2026
மரண அறிவித்தல் 

குரும்பசிட்டி கிழக்கை பிறப்பிடமாகவும் அரசடி வீதி உரும்பிராய் கிழக்கினை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசக்தி வைத்தியலிங்கம் நேற்று 24.08.2019 சனிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான வைத்தியலிங்கம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும் , சத்தியேஸ்வரி (சந்தேஸ்), இராசலட்சுமி (சின்னன்), சிவசுப்பிரமணியம் (மணியம்), காலஞ்சென்ற செல்லக்கணேசன், ஜெயலட்சுமி (ஜெயம்), வசந்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,  தனபாலசுப்பிமணியம், கிருஷ்ணசாமி,  நந்தகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,  சுதர்சன், உமா, அனுசா, அனந்தன், அனிதா, துர்கா,  துவாரகா ஆகியோரின் சித்தியும் ரஜனி,  சோதிவேல்நாதன், ரஜிதா, கதிர்தாஸ் ஆகியோரின் மாமியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று 25.08.2019 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு அரச வீதி உரும்பிராய் கிழக்கில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக உரும்பிராய் கிழக்கு இளங்காடு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
வ.கிருஷ்ணசாமி (மைத்துனர்)
0771300658
Share This:

இடம்

குரும்பசிட்டி

வாழ்ந்த இடங்கள்

உரும்பிராய்

You may have missed