மரண அறிவித்தல்

தோற்றம்
8 February, 1968மறைவு
24 August, 2019கனகசபை ஆனந்தராசா (வயது : 52)
பிறந்த இடம்
சுதுமலை தெற்கு,மானிப்பாய்
சுதுமலை தெற்கு,மானிப்பாய்
வாழ்ந்த இடம்
தாவடி
தாவடி
சுதுமலை தெற்கு மானிப்பாயை பிறப்பிடமாகவும் தாவடியை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை ஆனந்தராசா நேற்று 24.08.2019 சனிக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கனகசபை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், தனபாலசிங்கம் விமலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும் சர்மலா அவர்களின் அன்புக் கணவரும் சிந்துஜா, வைஷ்ணவி, தக் ஷனா, ஆகியோரின் பாசமிகு தந்தையும் குயிந்தன் (பிரான்ஸ்), அவர்களின் அன்பு மாமனும், அழகேந்திரன் அவர்களின் அன்புச் சகோதரனும், யசோதரன்- மேகலா (சுவிஸ்), கிருபாகரன்- தேவப்பிரியா (சுவிஸ்), கோகுலராஜன் – கோமதி (லண்டன் ), பகீரதன்- சாளினி (பிரான்ஸ்), ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 26.08.2019 திங்கட்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக தாவடி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்