Sun. Apr 12th, 2026
மரண அறிவித்தல் 

வடமராட்சி உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும் இல.130, தாயகம் திருநகரில் வசித்துவரும் தற்போது இல.70, அந்தோணியார் கோயில் அருகாமை தொண்டமான் நகர் கிழக்கினை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா சபாரத்தினம் கடந்த 20.08.2019 செவ்வாய்க்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,  ஈஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,  காலஞ்சென்ற பாரதி மற்றும் சித்ரா (ஜேர்மனி), பவானி (லண்டன்), பபிதா (நூலகர் கரைச்சி பிரதேச சபை), எழில் (ஆசிரியை கிளி/சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயம்), சக்தி (குடும்ப நல உத்தியோகத்தர் MOH கிளிநொச்சி), ஆகியோரின் பாசமிகு தந்தையும், கிரிதரன் (ஜேர்மனி), ஆனந்தராசா (லண்டன்), சறிகாந்தன் (ஆசிரியர் கிளி/பிரமந்தனாறு மகா வித்தியாலயம்), குருலாபராசன்(பொறியியலாளர் ராக்ஸ் இஞ்சினியரிங்), ஆகியோரின் அன்பு மாமனாரும் , காலஞ்சென்ற தனபாக்கியம், மற்றும்  கனகம்மா, யோகராசா, செல்வரத்தினம் , தவமணிதேவி,  காலஞ்சென்ற தவமணிமலர் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,  காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை மற்றும் பரமநாதன்,  இரத்தினம், கமலாதேவி,  தியாகராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,  கீர்த்திகா,  கேசவி, நிதர்சினி, ஜெயன், லேஷன், ஹேசப்பிரியா, பபிசன், கிருந்திகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை மறுதினம் 25.08.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக திருநகர் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் குடும்பத்தினர்
0773489425
Share This:

இடம்

உடுப்பிட்டி வடமராட்சி

வாழ்ந்த இடங்கள்

திருநகர் கிளிநொச்சி

You may have missed