Wed. Mar 11th, 2026
மரண அறிவித்தல் 

யாழ்ப்பாணம் மத்தியூஸ் வீதியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பிறிச்சிற் தேவதாஸ் நேற்று முன்தினம் 21.08.2019 புதன்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான அந்தோணிப்பிள்ளை செபமாலை தம்பதிகளின் அன்பு மகளும்,  யோசப்பு முத்துக்குட்டி மேரி அம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,  ராயு (பிரான்ஸ்) ,யான்சன் (மக்கள் வங்கி ஸ்ரான்லி றோட்), செபஸ்ரியன் (சவுதி), சுரேஸ்குமார் , கீதா (பிரான்ஸ்), லதா (பிரான்ஸ்), செலின்ரன் (பிரான்ஸ்), றெஜி, டிலோ ஆகியோரின் பாசமிகு தாயாரும்,  செல்வி (பிரான்ஸ்), புனிதா, கவிதா,  ஜெரோம் (பிரான்ஸ்), கனி (பிரான்ஸ்) பவளராசா (கட்டார்), புஸ்பகாந்தன் ஆகியோரின் அன்பு மாமியும்,  காலஞ்சென்ற மெற்றி மற்றும் புஸ்பம், சாள்ஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,  சின்னக்கிளி, ஆசிர்வாதம்,  ராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும் தனுஸ்ரிக்கா (பிரான்ஸ்), ஹர்னிக்கா (பிரான்ஸ்), யாதுஷா, யாதுஷன், யானுஷா, சியான் (நீர்கொழும்பு), சைனி (நீர்கொழும்பு), ஜெனுஷா (பிரான்ஸ்), யூலி (பிரான்ஸ்), ஜெஸ்மன் (பிரான்ஸ்), லோகித் (பிரான்ஸ்), லேனா (பிரான்ஸ்), லீனா (பிரான்ஸ்) ,வினுஷன், வினுஷா, யஸ்வின், கபிஷன், கபிஷாளினி, ஹன்சிக்கா ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்கம் இன்று 23.08.2019 வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு யாழ். மரியன்னை பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றப்பட்டு, அவரது பூதவுடல் கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
16/6 மத்தியூஸ் வீதி யாழ்ப்பாணம்
0770051279
Share This:

இடம்

மத்தியூஸ் வீதி, யாழ்ப்பாணம்

வாழ்ந்த இடங்கள்

மத்தியூஸ் வீதி, யாழ்ப்பாணம்

You may have missed