மரண அறிவித்தல்
யாழ்ப்பாணம் கந்தர்மடம் குமாரசாமி வீதியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி இரத்தினசபாபதி இராசலெட்சுமி நேற்று 22.08.2019 வியாழக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் செல்லம்மா தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி. செல்லத்துரை தம்பதியரின் அன்பு மருமகளும், இரத்தினசபாபதி அவர்களின் அன்பு மனைவியும் கனகரட்ணம் (முன்னாள் தட்டெழுத்தாளர் ப.நோ.கூ.ச. யாழ்ப்பாணம்), குணபூசணி, சுந்தரலிங்கம் ( முன்னாள் கவின்கலைக் கல்வி ஆசிரிய ஆலோசகர் யாழ் கல்வி வலயம்), ஆகியோரின் பாசமிகு சகோதரியும், தயாநிதி, காலஞ்சென்ற கணேசபிள்ளை மற்றும் கனகலட்சுமி(முன்னாள் உப அதிபர், யா/பொஸ்கோ வித்தியாலயம்), ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று 23.08.2019 வெள்ளிக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக கோம்பயன்மணல் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்கள்
குடும்பத்தினர்
கந்தர்மடம் யாழ்ப்பாணம்
0776365949, 0777686513
இடம்
கந்தர்மடம் யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடங்கள்
கந்தர்மடம்