Wed. Mar 11th, 2026
மரண அறிவித்தல் 

நல்லூரைப் பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டி மேற்கு நீர்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட தில்லையம்பலம் நடேசன் இன்று 22.08.2019 வியாழக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மகனும், சுப்பிரமணியம் பூரணம் ஆகியோரின் அன்பு மருமகனும்,  செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,  செல்வகுமார்,  மோகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,  கலையரசி அவர்களின் அன்பு மாமனாரும்,  நிதுஷன், கஜானன்,  ஆகியோரின் அன்புப் பேரனும்,  இந்திராதேவி , சுசிலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று 22.08.2019 வியாழக்கிழமை நண்பகல் 12 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக பிற்பகல் 2 மணிக்கு சிறுப்பிட்டி பத்தகலட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
0778583863
சிறுப்பிட்டி மேற்கு நீர்வேலி
Share This:

இடம்

நல்லூர்

வாழ்ந்த இடங்கள்

சிறுப்பிட்டி மேற்கு நீர்வேலி

You may have missed